Ninja!

Saturday, March 14, 2009

என்ன நடக்கிறது தெரிகிறது ஆனால் புரியவில்லை...
செய்வது சரியா தவறா தெரியவில்லை...
என்னமோ நடக்கிறது எல்லாம் பிடிக்கிறது
நடப்பது நடக்கட்டும் அது நல்லதாக நடக்கட்டும்...

Monday, March 09, 2009

எதிர்பார்க்காதது நடக்கிறது...
எதிர்பார்ப்பது நடக்குமா???
விடைகாண காத்திருக்க வேண்டும்